“சர்வதேச ஸ்ரீமத் கீதை மகோற்சவம் 2024”
இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் நடத்தப்படும் பகவத்கீதை மகோற்சவம் இம்முறை இலங்கையில் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 2024.03.01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி இம்மகோற்சவம் கொழும்பு 07யிலுள்ள தாமரைத் தாடக மண்டபத்தில் நடத்தப்படவுள்ளது. புத்த சாசன சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில், கலாசார அமைச்சு, இந்து கலாச்சார திணைக்களம், இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா… Read More