ஈழத்து சிறுவர் இலக்கியத்தில் அழியாத்தடம் பதித்த கவிஞர் அம்பியின் குழந்தை பாடல்கள்
ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் நிலைத்திருக்கும். கவிஞர் அம்பியின் 95 ஆவது பிறந்த நாள் பெப்ரவரி 17 இல் கொண்டாடப்பட்டது. சிறுவர் இலக்கியப் படைப்புகளை தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் மண்ணிலும் படைத்த இலங்கையைச் சேர்ந்த ‘அம்பி’ என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்கள் சிறுவர் இலக்கிய வரலாற்றில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார். ‘குழந்தைக் கவிஞன்’ என்றும்… Read More