ஜே.வி.பி மற்றும் ஐ.ம.சவுக்கு நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் கிடையாது
– நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றியவாறு மார்ச் மாதத்தில் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்குவோம் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் ‘புதிய கூட்டணி’ முன்னோக்கி செல்வதாக, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நிமல் லான்சா தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் (24) நடைபெற்ற புதிய கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் லான்சா இக்கருத்தை வெளியிட்டார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த நிமல்… Read More