Online இல் கொடுப்பனவு செலுத்தும் திட்டம்
கல்முனை மாநகர சபையில் Online மூலம் கொடுப்பனவு செலுத்தும் ‘CAT-20 Payment System’ நேற்று செவ்வாய்க்கிழமை (27) அம்மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர சபையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடியை கவனத்தில் கொண்டு, நிதிப் பிரிவை ஒழுங்குமுறைப்படுத்தி, மோசடியை முற்றாகத் தவிர்த்து, நம்பகமான முறைமையை நடைமுறைப்படுத்தும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்,… Read More

