உலகத் தாய்மொழி தினத்தில் திருச்சியில் தமிழறிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு திருச்சி நந்தவனம் அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர்கள் தமிழ் மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர், திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற நிகழ்வுக்கு இனிய நந்தவனம் கெளரவ ஆலோசகர் மேஜர் டோனர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக் சிறப்புரையாற்றினார். இவர் பேசும்போது “நமது தாய்மொழியான தமிழ்மீது எப்போதும் பற்றுடன் இருக்க வேண்டும். வருகின்ற தலைமுறையினருக்கு தமிழில்… Read More

இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடன் நடத்த வலியுறுத்து

10 படகுகளை கொண்டுவர மீட்புக்குழு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை தமிழக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் மீட்கும் நிலையிலுள்ள 10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட மீட்புக்குழுவினர் இலங்கை செல்ல அனுமதி வழங்க வேண்டுமென மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு – இலங்கை… Read More

ගින්නෙන් සිව් දරු මව මරුට

ආරච්චිකට්ටුව, කිරිවැල්කැළේ ප්‍රදේශයේ නිවසකට ගිනි ඇවිලීමෙන් එම නිවසේ වයෝවෘධ කාන්තාවක මරණයට පත්ව ඇති අතර ඇයගේ ස්වාමියා ගින්නෙන් බේරී දිවි ගලවාගන ඇති බව ආරච්චිකට්ටුව පොලීසිය පවසයි. …read more Source:: Lankadeepa

Sri Lanka Original Narrative Summary: 24/02

U.S. Deputy Secretary of State Richard Verma met with President Ranil Wickremesinghe and commended Sri Lanka’s efforts to revive its economy. President Wickremesinghe briefed Verma on debt restructuring progress and highlighted key economic reforms, including an agriculture modernization program. The discussions underscored mutual appreciation for… Read More

පළාත් කීපයකට අදත් වැස්ස

බස්නාහිර, දකුණ, සබරගමුව, මධ්‍යම, වයඹ සහ ඌව පළාත්වලට සවස් කාලයේ දී හෝ රාත්‍රී කාලයේදී වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති වන බව කාලගුන විද්‍යා දෙපාර්තමේන්තුව කියයි. …read more Source:: Lankadeepa

බෙලිඅත්ත වෙඩික්කරුවන් ඩුබායි හිදි අත්අඩංගුවට?

බෙලිඅත්ත පංච පුද්ගල ඝාතනයට ආධාර අනුබල දුන් ඌරගහ මයිකල් සහ බූස්සේ හර්ෂ යන දෙදෙනා සහ වෙඩි තැබීම සිදුකළ බවට සැක කෙරෙන දෙදෙනකු ඩුබායිහි දී එරට පොලීසිය විසින් අත්අඩංගුවට ගෙන ඇති බව බෙලිඅත්ත පොලීසිය පවසයි. …read more Source:: Lankadeepa

50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிலவில் கால் பதித்தது அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ‘இன்டியூட்டிவ் மெஷின்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்து அனுப்பிய விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவில் மீண்டும் தரையிறங்கியுள்ளது. இந்த முயற்சியில் தனியார் நிறுவனம் ஒன்று வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘அடிசியஸ்’ என்றழைக்கப்படும் நிலவில் தரையிறங்கிய (லேண்டர்) விண்கலக் கருவி, நேற்று இந்த மைல்கல்லை எட்டியது. இந்த நிறுவனமும் அமெரிக்க… Read More

அமெரிக்காவின் முதல் தனியார் விண்கலம் நிலவை தொட்டது

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இயங்கி வரும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசாவின் உதவியுடன் ஒடிஸியஸ் என்ற விண்கலத்தை அனுப்பி நிலவின் தென் துருவம் அருகே தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலத்திலிருந்து சமிக்ஞை கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல் வணிக விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் அமெரிக்காவை சேர்ந்த விண்கலம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கு… Read More

පෙම්වතිය සමග හෝටලයට යන්න රොබරියක් දිලා

බදුල්ල සිට අම්පාරට පැමිණී තරුණයකු පෙම්වතිය සමග නතරවීමට තොරාගත් ස්ථානයට ගෙවීමට මුදල් නොමැති නිසා කඩයක් බිද රුපියල් 10,000 කට ආසන්න මුදල් සොරා ගෙන ඇතැයි පොලිසිය කියයි. …read more Source:: Lankadeepa

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உச்சம் தொட போகிறது தமிழகம்!

இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உச்சத்துக்கு உயர்ந்து வரும் வேளையில், உலகின் முன்னணி பிராண்டுகள் அனைத்தும் இந்தியாவில் பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ கட்டாயம் விநியோகம் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் தயாரிப்பிலும் அடித்தளம் அமைத்தது தமிழ்நாடு என்றால் மிகையில்லை. குறிப்பாகப் பாக்ஸ்கான் வருகை மூலம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதிக்கும் வழிவகுத்தது. இதன் பின்பு… Read More

பொதுச் சபைக் கூட்டத்தில் வடிவேல் சுரேஷ் MP பங்கேற்பு

துருக்கியின் தலைநகரமான அங்காராவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (International Labor Conference ) முதலாவது பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கையையும் மலையக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரே‌ஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் பங்கேற்றுள்ளார். பல நாடுகளைச் சேர்ந்த பல மொழிகள் பேசுகின்ற தொழிற்சங்கவாதிகளும் அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ள போதும், தமிழ் பேசும் பிரதிநிதியாக இவர் மட்டுமே… Read More