சீன கடற்பரப்பை தவிர்க்க தாய்வான் அரசு அறிவுறுத்தல்

சீன கடலோரக் காவல் படைக் கப்பல்களுக்காக எமது கப்பல்களை நிறுத்தத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள தாய்வான் கடல் சார் விவகார அமைச்சர் குவான் பி லிங்க், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது சீனக் கடற்பரப்புக்கு அருகில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கடல்சார் சுற்றுலா இயக்குனர்களுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார். அதேநேரம் சமாதானத்தை உறுதிப்படுத்தவும் ஜியன்மென் மற்றும் கின்மென் கடற்பரப்பில் அமைதியைப் பேணவும் அவர் சீனாவுக்கு… Read More

கொஸ்கமவில் மனத்தூய்மைக்கான தியானப்பயிற்சி மார்ச் 10 இல் ஆரம்பம்

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரால் வடிக்கப்பட்டு, பர்மாவைச் சேர்ந்த ஊ.பா. கின் அவர்களிடமிருந்து கற்று, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விபாசனா கற்று தந்த ச. கோயங்கா அவர்களால் நடத்தப்படும் மனத்தூய்மைக்கான தியான முறை பற்றிய அறிமுகம் இலங்கையில் நடைபெறவுள்ளது. குருஜி எஸ். என். கோயங்கா அவர்களின் வழிகாட்டலில் கொஸ்கம, பஹலா கொஸ்கம, தம்மசோபா விபாசனா தியான மையத்தில் மார்ச்… Read More

Ceasefire Unlikely in Ukraine

Don’t expect a ceasefire in Ukraine,despite the buzznow rippling through European capitals and Washington. The reason is simple: there is no incentive for Russia to stop the war. It is quite true that Vladimir Putin tabled a ceasefire suggestion but a ceasefire would require a political settlement… Read More

வாகன விபத்தில் பெண் மரணம்

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்றும் திருகோணமலையிலிருந்து தென் பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எழுவர் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை கந்தளாய் ஹபரண வீதி, அலுத்ஓயா என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.… Read More

ஊருக்குள் புகுந்த முதலை

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 03 பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (22) இரவு ஊருக்குள் புகுந்த முதலையொன்றை பிரதேசவாசிகள் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஊருக்குள் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்கள் அறிவித்தனர். குறித்த இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதலையை பிடித்து பாதுகாப்பான முறையில் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதேநேரம் இவ்வாறன சம்பவங்கள் திருக்கோவில்… Read More