யங் சில்வரை வீழ்த்தியது மாளிகாவத்தை யூத அணி
சிட்டி லீக் கால்பந்து அணியினால் இரண்டாவது முறையாக நடத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்ட கால்பந்து தொடரின் காலிறுதிக்கு மாளிகாவத்தை யூத் மற்றும் யங் சில்வர் அணிகள் தகுதி பெற்றன. இந்த அணிகளின் குழுவில் இருந்த கொழும்பு சிட்டி அணி ஒழுக்காற்று காரணத்தால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையிலேயே இந்த இரு அணிகளுக்கும் காலிறுதி வாய்ப்பு கிடைத்தது. இதன்போது வார இறுதியில் யங் சில்வர்… Read More

