விமான சேவைகளில் ஏற்பட்ட தாமதம்; அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர்
சம்பந்தப்பட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் பணிப்பு விமான சேவைகள் தாமதித்ததால், விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக துறைமுக, கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது விமான சேவைகள் தாமதித்ததால் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அவர் அதிகாரிகளைக் கடிந்து கொண்டுள்ளார். விமான சேவை ஊழியர்கள் தாமதமாக… Read More

