நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பாதையில் கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கிக் குழுமம் 2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் 56.816 பில்லியன்களை மாதாந்தம் சராசரியாக 18.939 பில்லியன்கள் என்ற ரீதியில் கடனாகக் கொடுத்துள்ளது. இதன் மூலம் வருட இறுதியில் வங்கியின் கடன் புத்தகம் 1.296 ட்ரில்லியன்களாக பதிவாகி உள்ளது. பொருளாதார சீராக்கத்துக்கு உதவும் வகையில் கடன் வழங்கும் போக்கில் உறுதியானதோர் நிலை இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2023 டிசம்பர் 31ல் முடிவடைந்த மூன்று… Read More

