“பொழப்பு தேடி” பாடலை வெளியிட்ட கலைஞர்களுக்கு ஆடற்கலைப் போட்டியில் “நம்ம தமிழ் பசங்க” விருது
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு 07, விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடத்தவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இவ்விழாவில்… Read More

