சிறைச்சாலை நெரிசல்களை தீர்க்க திறந்தவௌிக்கு கைதிகள் மாற்றம்

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம்,புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட யுக்திய நடவடிக்கைகளாலே, கைதிகள் அதிகரித்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி… Read More

கிழக்கு, ஊவா, வடமத்தி; நுவரெலியா, மாத்தளையில் பல முறை மழை

– மலையகம் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் காற்று கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது . மத்திய… Read More

 අද රස්නය අනතුරුදායක මට්ටමකට

දිවයිනට බලපා ඇති උණුසුම් කාලගුණික තත්ත්වය පිළිබඳ අවවාදාත්මක නිවේදනයක් නිකුත් කර තිබෙනවා. ඒ අනුව අද දිනයේ වයඹ, බස්නාහිර සහ දකුණු පළාත්වලත්, රත්නපුර දිස්ත්‍රික්කයේත් ඇතැම් ස්ථානවල උණුසුම් දර්ශකය ඉහළ යනු ඇති බවයි කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කළේ. මිනිස් සිරුරට දැනෙන උණුසුම පිළිබඳ අවදානය යොමුකළ යුතු බවයි… Read More

விண்வெளிக்கு அடுத்த வருடம் செல்லவுள்ள நான்கு இந்தியர்கள்

இந்தியா முதன் முறையாக தனது முழுமையான முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது. ‘ககன்யான்’ என்ற திட்டத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். இந்நிலையில் நேற்று கேரளாவில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கென தனியான விண்வெளி… Read More

ஹரின் டி.எஸ். விஜயரத்னவை பணிப்பாளர் சபைக்கு நியமித்துள்ள Ceylon Tobacco நிறுவனம்

Ceylon Tobacco Company PLC (CTC) பெப்ரவரி 01, 2024 புகழ்பெற்ற கூட்டாண்மைத் தலைவர் ஹரின் டி.எஸ். விஜயரத்னவை அதன் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமித்துள்ளது. இந்த நியமனம் மூலம், CTC பணிப்பாளர்கள் சபையில் தலைவர் சுரேஷ் ஷா, முகாமைத்துவப் பணிப்பாளர் மோனிஷா ஆபிரகாம், குஷான் டி அல்விஸ், கேரி டாரன்ட், ருமனா ரஹ்மான், ஸ்டூவர்ட் கிட், தௌஹிட் அக்பர் மற்றும் ஹரின்… Read More

நீல் வாக்னெர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் நீல் வாக்னெர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாளை (29) வெல்லிங்டனில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து குழாத்தில் நீல் வாக்னெர் இடம்பிடித்த போதிலும், அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்காக பெயரிடப்பட்ட இறுதிப் பதினொருவர் அணியில் அவர் இடம்பெறவில்லை. மறுபுறத்தில் 2ஆவது… Read More

எரிபொருள் விலைச் சூத்திரத்தில் எதிர்காலத்தில் புதிய நிவாரணம்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பூஜ்ஜியத்திலிருந்து 4 சதவீதம் வரையான மீவுத் தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில், விலை சூத்திரத்தை செயல்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பெற்ரோலிய கூட்டுத்தாபனம்,… Read More

   ඉතිහාසගත මුදල් ඇමති රොනී ද මෙල් අභාවප්‍රාප්ත වෙයි

මෙරට දේශපාලන ඉතිහාසයේ නම් දැරූ චරිතයක් වන හිටපු මුදල් අමාත්‍යවරයයෙකු වූ රොනී ද මෙල් මහතා අභාවප්‍රාප්තවී තිබෙනවා. ඒ, ඔහු පෞද්ගලික රෝහලක ප්‍රතිකාර ලබමින් සිටියදීයි. ඒ වන විට ඒ මහතාගේ වයස අවුරුදු 99 ක්. මෙරට දේශපාලන ක්ෂේත්‍රයේ පෙරළිකාර චරිතයක් මෙන්ම ප්‍රකට ආර්ථික විශේෂඥයකුද වූ රොනී ද… Read More

 රටේ විදෙස් සංචිත ගැන IMF දැඩි කොන්දේසියක්

ජාත්‍යන්තර මුල්‍ය අරමුදල සමඟ ගිවිසුම්ගත වුවද එහි ණය වාරිකය ලැබීම ප්‍රමාදවීම සම්බන්ධයෙන් ආර්ථික ක්ෂේත්‍රයේ කතාබහක් මතුව තිබෙනවා. විද්වතුන් පවසන්නේ ණය වාරිකය ලැබීමට අදාළ කාල වකවානු පවා මේ දක්වා දැනගැනීමට නොමැති බවයි. එවැනි තත්ත්වයක් රටේ ආර්ථිකයට කෙසේ බලපායි ද ? මාධ්‍යවේදීන් නැගූ ප්‍රශ්ණයකට පිළිතුරු දෙමින් අමාත්‍ය… Read More

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில்,இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இவ்வாகன விபத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்து கஹ ஹெதெக்ம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் இருவரே இதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் லொறியொன்று நேற்றிரவு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது மோதியது. இதில் இரண்டு ஊழியர்கள்… Read More

சுற்றுலாத்துறை: 18 நாட்களில் 138,736 பயணிகள் வருகை

நாட்டில், இம்மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 20 ஆயிரத்து 101 பேரும், இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்து 564 பேரும், சீனாவிலிருந்து 10 ஆயிரத்து 696 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார… Read More

ආර්ථික ස්ථාවරත්වයට ඉන්දියන් සාගරයේ බලපෑම – මේජර් ජෙනරාල් ආචාර්ය ප්‍රතාප් තිලකරත්න

අන්තර්ජාතිකව බලන කල්හි මෙරටේ පිහිටීම, ඉන්දීය සාගර බල දේශපාලනය ලෝකයේ ස්ථාවර භාවයට සිදු කරනු ලබන්නේ කුමන ආකාරයේ බලපෑමක්ද යන්න සහ තවත් අන්තර්ජාතික කරුණු පිළිබඳව අන්තර්ජාතික දේශපාලනය සහ ආරක්ෂාව පිළිබඳ විෂය ප්‍රවීණයකු වන මේජර් ජෙනරාල් ආචාර්ය ප්‍රතාප් තිලකරත්න මහතා දැක්වූ අදහස් ඇසුරෙන් මෙම ලිපිය සැකැසුණි. ඉන්දියාව… Read More

ඝාතන දෙකක ප්‍ර‍ධාන සැකකරුවෙක් දෙවසරකට පසු පොලිස් දැලේ

කැලණිය දුම්රිය හරස් මාර්ගයේ ගුරුකුල විද්‍යාලය ඉදිරිපිටදී සහ පිටිපන මාළු ලෙල්ලමේ සිදුවූ පාතාලයේ ඝාතන දෙකකට සම්බන්ධ ප්‍රධාන සැකකරුවෙකු බස්නාහිර පළාත් උතුරු දිසා අපරාධ කොට්ඨාශයේ නිලධාරීන් විසින් පෙරේදා (26) සවස අත්අඩංගුවට ගෙන තිබේ. රාගම, කරීටාස් විලේජ් හී පදිංචිකරුවකු වන පැතුම් මොට්ටිය නැමැති 39 වියැති අයෙකු මෙසේ… Read More

ආසියාවේ ලොකුම කෝටිපතියාගේ පුත්‍රයා දින තුනක පූර්ව මංගලෝත්සවයකට සැරසෙයි 

ආසියාවේ ලොකුම ධනවතා ලෙස සැලකෙන ඉන්දීය ප්‍රකෝටිපති ව්‍යාපාරික මුකේෂ් අම්බානිගේ බාල පුත්‍රයාගේ විවාහ මංගල්‍යය වෙනුවෙන් චාරිත්‍රානුකූල පූර්ව මංගලෝත්සවයක් ලබන මාර්තු මස මුල් භාගයේදී දින 3ක් පුරා ගුජරාට් ප්‍රාන්තයේ පැවැත්වීමට සැලසුම් කර ඇතැයි එරට මාධ්‍ය වාර්තා කළේය. මුකේෂ් අම්බානිගේ බාල පුත්‍රයා වන 28 හැවිරිදි ආනන්ද් අම්බානිගේ… Read More