“உரித்து” காணி உரிமை: பதிவு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
– டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்: www.tinyurl.com/urumaya “உரித்து” (உருமய) தேசிய வேலைத் திட்டத்தின் மூலம் மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உருமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி… Read More


