கல்லீரல் செயலிழந்ததால் சாந்தன் கோமா நிலையில்!
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாந்தன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கைத் தமிழரான சாந்தனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.… Read More

