இறைபணியில் அயராது உழைத்து வரும் முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும் தலைமைப் போதகரும் சுவிசேஷகருமான சகோ. ஜெயம் சாரங்கபாணியின் தேவ செய்தியுடனான மூன்று நாள் மாபெரும் ஜெப ஒன்றுகூடலொன்று பெருவிழாவாக ஹட்டன் D.K.W கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது எடுத்த படம்.
The post ஹட்டனில் மாபெரும் ஜெப ஒன்றுகூடல் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்