கொழும்பு பொல்ஹேன்கொட திரு இருதயநாதர் ஆலயத்தில் தவக்காலத்தின் ஆரம்ப தினமான திருநீற்று புதனன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையும் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த வழிபாட்டு பீடத்தையும் பங்கேற்ற விசுவாசிகளையும்படங்களில் காணலாம். அருட்தந்தை என்டன் சுதாரக அடிகளாரின் தலைமையில் இந்த வழிபாடு இடம் பெற்றது. (படங்கள் உதவி: எல்.ஜொனதன்)
The post கொழும்பு பொல்ஹேன்கொட திரு இருதயநாதர் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்