கொரிய மொழி பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இணைய வழி ஊடாக நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை கள் நாளை மறுதினம் (29) வரை முன்னெடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொரிய மொழி பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியாகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும் என்றும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
The post கொரிய மொழி பரீட்சை: இணைய வழியில் அனுமதிப்பத்திரங்கள் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்