7 பகுதிகள் முடக்கம்; 6 பகுதிகள் விடுவிப்பு!

களுத்துறை – போஹாவத்த, பமுனுமுல்ல, கிரிமந்தொடுவ, கொரவலை, அட்டுலுகமை மேற்கு, கலகஹமன்டியா கிராம சேவகர் பிரிவு உள்ளிட்ட 7 பகுதிகள் இன்று (22) காலை முதல் தனிமைப்படுத்தல் முடக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,

கொழும்பு – பொரளை, கோட்டை, வெல்லம்பிட்டி, கொம்பனித்தெரு பகுதிகளும்,

கம்பஹா – ஜாஎல, கடவத்தை ஆகிய 6 பகுதிகளும் நாளை (23) அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தல் முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 7 பகுதிகள் முடக்கம்; 6 பகுதிகள் விடுவிப்பு! appeared first on NewUthayan.

…read more

Source:: Uthayan