மத்திய வங்கி கொள்ளையை நியாப்படுத்தியோர் அரசின் பலவீனம் குறித்து இன்று பேசுகின்றனர்: விமல்

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க முடியாது, மத்திய வங்கி கொள்ளையை நியாப்படுத்தியவர்கள் இன்று அரசாங்கத்தின் பலவீனம் குறித்து பேசுகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார். …read more

Source:: Virakesari