கடன் அட்டைகளின் பாவனையால் 412 கோடி ரூபாய்கள் வெளிநாடுகளுக்கு வரியாக செலுத்தப்பட்டுள்ளது – விஜயதாச ராஜபக்ஷ

அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவை கையாள 3000 பில்லியன் கடன் பெறவேண்டியுள்ளது, சர்வதேச கடன்களை பெற்றுக்கொண்டால் தேசிய ரீதியில் எவ்வாறு செலவுகளை கட்டுப்படுத்துவது என கருத்தில் கொள்ளவேண்டும் என ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். …read more

Source:: Virakesari