எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : இரு வாரங்களுக்குள் இழப்பீடு கிடைக்கும் – கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

2.15 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதாகவும் , எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதில் கடல் சுற்றுச் சூழல் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கே இந்த இழப்பீடு தொகை கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …read more

Source:: Virakesari