நாட்டில் அதிக ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் – சுகாதார மேம்பாட்டு பணியகம்

நாட்டில் கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்னர் காணப்பட்ட ஒமிக்ரோன் நிலைவரத்தின் அடிப்படையில் மொத்த தொற்றாளர்களில் 12 – 24 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று காணப்படலாம் என்று மதிப்பிடப்பட்டது. …read more

Source:: Virakesari